Raiza
Raiza

லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடிய ரைசாவிடம் ஒருவர் உங்களின் வெயிட் என்ன எனக் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Raiza Chat With Fans : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யவிலலை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தற்போது ரசிகர்களுடன் உரையாடினார்.

புடவையில் ஒரு போட்டோ அனுப்புங்க நான் உங்களை புடவையில் பார்த்ததில்ல எனக் கேட்டதற்கு உடனே தான் புடவையில் இருக்கும் புகைப்படத்தை அனுப்பினார்.

மேலும் ஒரு பாட்டு பாட சொல்லி கேட்ட ரசிகருக்காக பாட்டு பாடி உற்சாகப்படுத்தினார்.

ஊரடங்கு கேப்பில் ஆளே மாறிப் போன ஹரிஷ் கல்யாண், ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்!

உங்களின் வெயிட் என்ன என கேட்ட ரசிகருக்கு அவர் கொடுத்த பதிலடி தான் ஹைலைட்.

ஏய் அந்த இன்ஃபர்மேஷன் தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ண போற என அவர் பதிலளித்து தன்னுடைய வெயிட்டை கூற மறுத்துள்ளார்.

மேலும் ரசிகர் ஒருவர் தூங்குவதற்கு டிப்ஸ் இருந்தா சொல்லுங்க என கேட்டதற்கு நானே தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

உங்களின் வீக் பாயிண்ட் என்ன என கேட்டதற்கு சாப்பாடு தான் என பதிலளித்துள்ளார்.