Bigg Boss Raiza
உள்ளாடை இல்லாமல் ரைசா வெளியிட்ட போட்டோவால் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா.

மாடலிங் நடிகையான இவர் சமூக வளையதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போது உள்ளாடை இல்லாமல் முன்னழகு வெளியே தெரியும்படி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களால் அதிருப்தியான ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

உள்ள எதுவும் போடாமல் அது மட்டும் எதுக்கு? கழட்டிடுங்க.. ரொம்ப ஒர்ஸ்ட் என அவரை விளாசுகின்றனர், ஒரு புறம் ரைசாவின் கவர்ச்சியை ஹாஹா ஓஹோ என ரசிகர்கள் ரசிக்கவும் செய்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.