Raina About Suriya
Raina About Suriya

எனக்கு சூர்யாவோட இந்த பாட்டு தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.

Raina About Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய் போலவே இவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஹரிஷ் கல்யாணனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், ஆனால்? – பிக் பாஸ் ரைசா ஓபன் டாக்.!

அதிலும் குறிப்பாக தெலுங்குவில் சூர்யாவிற்கு அதிக ரசிகர்கள் உண்டு. அவ்வளவு ஏன் கிரிக்கெட் வீரர் குட்டி தல ரெய்னாவும் சூர்யாவின் ரசிகர் தான்.

இதனை அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் நிரூபித்து வருவார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருககும் ரெய்னா சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெறும் முன்பே வா என் அன்பே வா என்ற பாடலை அடிக்கடி கேட்டு வருவதாக கூறியுள்ளார்.

Raina About Suriya
Raina About Suriya