Ajith
அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் ரைடு நடத்தி வருவதாக தகவல்களின் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய மேனேஜராக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா. அஜித் படங்களின் அப்டேட்களை கொடுப்பவரும் இவர் தான்.

தற்போது சுரேஷ் சந்திரா 3 அடி மலைப்பாம்பை வளர்ந்து வருவதாக தகவல்கள் பரவ வனத்துறை சோதனை நடத்தி வருவதாகவும் அஜித் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வந்தன.

ஆனால் இது உண்மை இல்லை. நாங்கள் அஜித் சார் வீட்டில் எந்தவொரு ரைடையும் நடத்தவில்லை என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.