Rai Laxmi
ராய் லட்சுமி வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உனக்கு வேற ட்ரெஸ்ஸே இல்லையா மா என கலாய்க்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி விட்ட இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக ஒரே உடையில் கவர்ச்சி புகைபடங்களை வெளியிட வேற டிரஸ்சே இல்லையா என கலாய்க்கின்றனர்.

ஒரே நாளில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தான் அம்மணி ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Do what u love everyday ???? #WeekendVibes ????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

 

View this post on Instagram

 

Be weird ur strangeness is your magic. ????????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.