Raai Laxmi Latest Photo Viral On Internet - Inside the Attachment | Kollywood Cinema News | Actress Galery | Tamil Cinema News
ரெட் கலர் பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ராய் லட்சுமி, அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raai Laxmi Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தற்போதெல்லாம் கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் நடிக்க தொடங்கி விட்டார்.

கில்லியில் நடித்த விஜயின் தங்கச்சி செய்த வேலை – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வளையதளங்களிலும் அப்படியான ஹாட் புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் ரெட் கலர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். அந்த ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.