நீச்சல் குளத்தில் எக்குத்தப்பாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ராய் லட்சுமி.

Rai Laxmi in Swimsuit Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. காஞ்சனா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு : ஜனாதிபதி இரங்கல்

அந்த வகையில் தற்போது நடிகை ராய் லட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் எக்குத்தப்பான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படங்கள்.!!