இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rai Laxmi in Glamour Photo : தமிழ் சினிமாவில் காஞ்சனா, ஆரம்பம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

தமிழ் மொழியை காட்டிலும் இந்தியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…!

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் டூ பீஸ் உடையில் படு பயங்கரமாக கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.