Ragi-Aloo-Paratha

கோதுமை மாவு – அரை கப்,
ராகி மாவு –  அரை கப்,
உருளைக்கிழங்கு – 1,
ஒமம் – கால் ஸ்பூன்.
கரம்மசாலாத்தூள் – அரை ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – 2  ஸ்பூன்.

செய்முறை:

1) கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு  சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.
2) வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், ஒமம், உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.
3) மாவை உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி தட்டி மெதுவாக திரட்டவும்.
4) சூடான தோசைக் கல்லில்  பரோட்டாவை  வேக வைத்து எடுக்கவும்.
5) சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here