Ragava lawrence

Raghawa Lawrence Daughter : ராகவா லாரன்ஸின் மகளின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

விரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

இவருடைய நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக ராகவா லாரன்ஸ் தன்னுடைய மகள் ராகவி லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடு ரோட்டில் ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய் – வைரலாகும் வீடியோ.!

முதல் முறையாக லாரன்ஸின் மகளுடைய புகைப்படம் வெளியாகி இருப்பதால் லாரன்ஸ் மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகளா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Ragava-lawrance-daughter

Ragava-lawrance-daughter

Ragava-lawrance-daughter

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.