ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Raghava Lawrence in Durga First Look : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த முனி மற்றும் காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் துர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, இனி ஹாக்கி ஜாம்பவான் பெயரில் மாற்றம் : பிரதமர் மோடி

இந்த நிலையில் தற்போது துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் நீளமான தாடியுடன் மிகவும் மிரட்டலான லுக்கில் உள்ளார்.

Re-Entry கொடுக்கும் Dhivyadharshini.., First Guest யாருனு தெரியுமா.? | Latest Tamil News | Kollywood

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனைப் பாராட்டி வந்தாலும் சிலர் கிண்டல் அடிக்கவும் செய்கின்றனர். காஞ்சனா4 ஆ? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பார்த்ததுமே சிரிப்பு வந்துடுச்சு காமெடியா இருக்கு எனவும் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.