Raghava Lawrence
Raghava Lawrence

Raghava Lawrence : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

கோடி கோடியாய் கொடுத்தும் விஜய் படத்தை நிராகரித்த வித்யா பாலன் – வெளியான உண்மை தகவல்.!

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

விஜய், அஜித்திடம் இருந்து வித்தியாசப்படும் சூர்யா – கலக்கலான என்.ஜி.கே அப்டேட்!

முதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்ததாக நாம் சொல்லியிருந்தோம்.

ரஜினி, கமல் படங்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முழு விவரம் உள்ளே!

இந்நிலையில் தற்போது இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.