Raghava Lawrance BIG Conditions To Super Star Rajinikanth

YouTube video

Malavika Mohanan Swimming Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலமாக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே ஒருமுறை இவர் நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டிருந்த புகைப்படம் செம டிரெண்ட்டானது. தற்போது மீண்டும் ஒரு நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.