Rafael Flights india
Rafael Flights india

Rafael Flights Ready to War  : அண்மையில் பிரேசில் இடம் இருந்து பெறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டது.

இந்த ரபேல் போர் கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக அந்த விமானங்கள் இமாச்சலப் பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு பகலாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறியதாவது: லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

நானும் மனுஷி தானே.. சூர்யா தேவிவுக்கு உதவ முன் வருவதாக… அண்டர் பல்டி அடித்த நடிகை வனிதா!

ஏனென்றால் அவன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் போர் விமானங்கள் பறப்பது குறைந்து விட்டது.

இருந்தாலும் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்த விமானங்களில் இயக்கத்தை இந்தியா கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பை அக்கா சீனா ரேடார் கருவி இந்திய சீன ராணுவம் கவனித்து வருகிறது. இருப்பினும் பின்னர் ரேடார் கருவி இன் கண்காணி தொழில்நுட்ப ரஃபேல் போர் விமானங்களை வடிவமைப்பு இருப்பதாகவும் அவற்றை நேரடியாகவே இல்லடா பகுதிகளில் போர்ப் பயிற்சியில் ஈடுபடலாம் என்று தொழில்நுட்ப நிபுணர் கூறப்படுகிறது.

இந்த ரஃபேல் போர் விமானத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு பெரும்பலம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் இந்தியாவில் சீண்டிப்பார்க்க அண்டை நாடுகள் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.