
ராதிகாவின் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது, ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
Radikaa Sarathkumar Function : தமிழ் சினிமாவில் நாயகியாக கலக்கிய ராதிகா தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் அவர் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
ராதிகாவா இது? ஆளே தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!
இரண்டு வருடத்திற்கு முன்னர் இவரது மகளுக்கு திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது, அதன் பின்னர் கடந்த வருடம் ராதிகா பாட்டியாக ப்ரோமோஷன் வாங்கினார்.
இந்நிலையில் நேற்று அவருடைய பேரனுக்கு முதல் வயது தொடங்கியுள்ளது. இந்த பிறந்த நாளை ராதிகா குடும்பத்துடன் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Happy birthday Tarak????????????our happiness, our joy. Love you❤️❤️❤️❤️ pic.twitter.com/qssr7dR5Ns
— Radikaa Sarathkumar (@realradikaa) June 7, 2019