Radika Sarathkumar in Swimsuit Photos

நீச்சல் உடையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Radika Sarathkumar in Swimsuit Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். நாயகியாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சித்தி 2 சீரியலில் இவர் நடித்து வந்த நிலையில் தேர்தல் காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கோவா சென்றுள்ள ராதிகா அங்கு கடற்கரையில் சூரிய வெளிச்சத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சூர்யா தனுஷ் நடிகர்கள் சம்பளத்தை பதுக்குறாங்க – Produce K Rajan Speech | Kabaligaram Teaser Launch

வயசு எல்லாம் வெறும் நம்பர் தான் என சொல்லும் அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேசமயம் இந்த வயதிலும் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக அவர் புகைப்படம் வெளியிட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

https://twitter.com/realradikaa/status/1470752329200664577?t=C-2fIEzYkL-MfJgrxfotrQ&s=19