Radhika With Daughter Babys

பேரக் குழந்தைகளுடன் ராதிகா கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Radhika With Daughter Babys : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. நாயகியாக ரஜினி கமல் சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி சித்தி 2 சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ராதிகாவின் மகளுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ராதிகா தன்னுடைய பேர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் அவர் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.