Radhika About Vani Rani

Radhika Tweet : வாணி ராணி சீரியல் குறித்து ட்வீட் செய்து ரசிகர்களை கதற விட்டுள்ளார் ராதிகா சரத்குமார். அந்த டிவீட்ஸ்கள் தான் ட்விட்டர் பக்கங்களை ஆக்கரமித்து கொண்டுள்ளன.

பிரபல நடிகையான ராதிகா தற்போது சின்னத்திரையில் வாணி ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்றோடு முடிவு வர உள்ளது.

வரும் திங்கள் முதல் வரலாற்று கதையம்சம் உள்ள சந்திர குமாரி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ராதிகா சரத்குமார் இன்று காலை ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் இன்று வாணி ராணி சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்து கூறி வருகின்றனர்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here