Radhika Sarathkumar

Radhika Sarathkumar : ராதிகாவா இது? என ரசிகர்கள் ஷாக்காகும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா. வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித் – வெளிவராத புகைப்படத்தை பதிவிட்ட நடிகை.!

மேலும் சமூக வளையதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டில் சென்று அங்கு கடும் குளிரால் ஜர்கின் அணிந்த படி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தில் ராதிகா ஆளே தெரியாமல் மாறி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராதிகாவின் புகைப்படம் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.