Radhika Sarathkumar Without Makeup Photo

கொஞ்சம் மேக்கப் இல்லாமல் சோடா புட்டியுடன் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Radhika Sarathkumar Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா. 1980-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மார்னிங் வைப் என கூறி துளி கூட மேக்கப் இல்லாமல் சோடா புட்டியுடன் கையில் காப்பி கப்பை வைத்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.