Radhika Sarathkumar Son Photo
Radhika Sarathkumar Son Photo

நடிகை ராதிகா சரத்குமாரின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Radhika Sarathkumar Son Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சின்ன பையனாக இருந்த இவர் அம்மாவையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

சூரிய ஒளியில் தொ*யை காட்டி ரசிகர்களை மயக்கிய சூர்யா, கார்த்தி பட நாயகி – வைரலாகும் புகைப்படம்

இவரின் பிறந்தநாளன்று ராதிகா சரத்குமார் டுவிட்டரில் பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.