Radhika Sarathkumar Serial : Chandrakumari, Vani Rani, Chithi, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

ராதிகா சரத்குமார் சன் டிவி சேனலை விட்டு வெளியேறி புதிய சேனலுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Radhika Sarathkumar Serial :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதிகா, இவர் சின்னத்திரையில் கால் பதித்து அங்கு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொண்டார்.

நீண்ட வருடங்களாக தொடர்ந்து சன் டிவியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் இந்த சேனலில் இருந்து ஜீ தமிழ் சேனலுக்கு தாவ இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ராதிகாவின் வீட்டில் நடந்த விஷேகம், குவிந்த வாழ்த்துக்கள் – வெளியான புகைப்படங்கள்!

சமீபத்தில் தான் நடித்து வந்த சந்திரகுமாரி சீரியலில் இருந்தும் ராதிகா விலகி இருந்தார் என்பதால் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு வேலை ராதிகா சரத்குமார் சன் டிவியில் இருந்து விலகுவது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் அந்த சேனலுக்கு மிக பெரிய இழப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.