Radhika Sarathkumar Modern Photoshoot
ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களை அதிகளவில் ரசிக்க வைத்து வருகின்றன.

Radhika Sarathkumar Modern Photoshoot : தமிழ் சினிமாவில் நாயகியாகவும், தற்போது குணசித்ர நடிகையாகவும் நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய திறமையால் கோலோச்சி வருகிறார்.

தற்போது இவர் நடித்து வரும் சித்தி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது.

இந்த வயதிலும் இப்படியா? ரம்யா கிருஷ்னனின் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ!

இந்நிலையில் தற்போது ராதிகா சரத்குமார் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக இந்த போட்டோஷூட் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.