Radhika sarathkumar Blast Nirosha
பிரபல நடிகையை ராதிகா அத்தனை பேர் முன்னிலும் திட்டி தீர்த்த விசியம் தற்போது தெரிய வந்துள்ளது.

Radhika Sarathkumar Blast Nirosha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவருக்கு நிரோஷா என்ற தங்கை ஒருவர் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

நிரோஷாவும் பல நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் ராதிகா சரத்குமாருடனும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

விஜயோட கம்பேர் பண்ணாதீங்க.. சிக்கல் எனக்கு தான் – பிரபல சின்னத்திரை நடிகர் பரபரப்பு பேச்சு.!

அந்த படத்தின் ஒரு காட்சியில் நிரோஷா ஐஸ் கிரேமை ஸ்டைலாக எடுக்க வேண்டும், ஆனால் அவர் அப்படி எடுக்கவில்லை. இதனை தன்னுடைய அக்காவிடம் கூறியுள்ளார்.

அதற்கு ராதிகா அத்தனை பேர் முன்னிலையில் அப்போ என்ன டேஷ்-க்கு நடிக்க வந்த என திட்டியுள்ளார். திட்டு வாங்கிய பிறகு தான் ஒழுங்காக நடித்து கொடுத்ததாக நிரோஷாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Nirosha With Radhika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.