Radhika gets a new Award | Tamil Cinema | Kollywood Cinema | Radhika Sarath Kumar | Nadigaivel Selvi | Market Raja | Bigg Boss Aaravv.
பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ். இவரின் ” மார்க்கெட் ராஜா ” இசைவெளியீட்டு விழா நடந்தது.

Radhika gets a new Award : ஆரவ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளியே தெரிய தொடங்கினேன்.

சரண் இயக்கிய படத்தில் நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது. மேலும் என்னை நம்பிய தயாரிப்பாளர் மோகன் அவர்களுக்கு கடமை பட்டு உள்ளேன் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து எனக்கு இந்த படத்தில் அம்மாவாக நடித்தவரை பற்றி கூற வேண்டும் என்றால், தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ராதிகா அவர்கள் எனக்கும் இந்த படத்தில் அம்மாவாக நடித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ராதிக்கவிற்கு “நடிகவேள் செல்வி” என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தி உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து படக்குழு ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்கள்.

MarketRajaMBBS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here