Radhika Apte Photos

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

Radhika Apte Photos : தமிழ் சினிமாவில் கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சை நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.