Rajini Heroine : பிரபல பத்திரிக்கை நிறுவனமான மாக்ஸிம் பத்திரிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட நாயகி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் கபாலி. இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே நடித்திருந்தார்.
பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது பிரபல பத்திரிக்கை நிறுவனமான மாக்ஸிம் அட்டை படத்திற்காக ஹாட் போட்டோ நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களோ கொஞ்சம் நஞ்சம் இல்ல.. உச்சகட்ட கவர்ச்சியில் இப்படியா போஸ் கொடுப்பது என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
If you have a crush on @radhika_apte, you should probably (you must) listen up!
“I don’t understand silent messages. If you like me, you need to just come and tell me. I never read into anything, so be upfront.”#RadhikaApte #RadhikaApteForMaxim #HotRightNow #MaximIndia pic.twitter.com/tOjcoT7bpP
— Maxim India (@MaximIndia) November 15, 2018
“I believe that an actor’s job is to try different characters, to challenge oneself constantly and not have an image. You should be able to completely change characters, personalities and films, and yet be recognisable.”@radhika_apte for #MaximIndia
#RadhikaApte pic.twitter.com/0aPIweuI1a— Maxim India (@MaximIndia) November 12, 2018