Radhika Apte About RathaSaritharam Movie

லீக்கான நிர்வாண வீடியோவால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறியுள்ளார் பிரபல நடிகை ராதிகா ஆப்தே.

Radhika Apte About RathaSaritharam Movie : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக கபாலி, ரத்த சரித்திரம், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.

இவருடைய நிர்வாண வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் தன்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டு வேலைகாரர்கள், கார் டிரைவர் யாராவது இந்த வீடியோவை பார்த்திருப்பார்களோ என்று பயமாக இருந்தது. அனைத்தையும் கடந்து தற்போது மீண்டும் நடித்து வருகிறேன்.

ரத்த சரித்திரம் படத்தில் ராம்கோபால் வர்மாவால் ஏமாற்றப்பட்டேன். பேசப்பட்ட சம்பளம் கொடுக்கப்படவில்லை என ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.