ராதே ஷ்யாம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Radhe Shyam Chennai Collection Report : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ராதா கிருஷ்ணகுமார் என்பவர் படத்தினை இயக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வசூலை பெற்று வருகிறது‌. இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 13 லட்சம் வசூல் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.