Chinmayi and Radha Ravi

Me Too விவகாரத்தில் ராதா ரவி சின்மயியை மோசமாக வெளுத்து வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தற்போது Me Too பற்றிய பேச்சாக தான் இருந்து வருகிறது. பிரபல பாடகியான சின்மயி தான் வெளியிட்ட லிஸ்டில் ராதா ரவியும் இடம் பெற்று இருந்தார்.

இந்நிலையில் இன்று இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ராதா ரவியிடம் சின்மயி புகார் குறித்து கேட்டதற்கு சின்மயியை வெளுத்து வாங்கியுள்ளார்.

ஊர்ல இருக்க சாமியாரெல்லாம் ரேப் பண்றாங்க. அவர்களையெல்லாம் விட்டுட்டாங்க. சாமியாரால் பாதிக்கப்பட்டவங்க என் மேல குறை சொல்றது வேடிக்கையாக இருக்கு.

என் மீதான குற்றசாட்டை நான் நீதிமன்றத்தின் வாயிலாக சந்திக்க தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here