Radha Ravi in Ruthrathandavam Movie

திரௌபதி பட இயக்குனர் படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Radha Ravi in Ruthrathandavam Movie : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானர் மோகன் ஜி‌.

இந்த படத்தை தொடர்ந்து திரௌபதி என்ற படத்தை இயக்கினார். இந்த திரௌபதி திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

திரௌபதி பட இயக்குனர் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - வெளியான அதிரடி அப்டேட்.!!

இதனை தொடர்ந்து இவர் அடுத்ததாக தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திலும் நாயகனாக ரிச்சர்ட் தான் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ராதா ரவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.