Aishwarya Rai
ஹிந்தி தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் என சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Radha Ravi Controversy Speech : தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ராதா ரவி. எப்போதும் மேடையில் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதே வாடிக்கையாகி விட்டது.

அப்படி தான் ஓராண்டிற்கு முன்னர் திரைப்பட விழா ஒன்றில் ஹிந்தி தெரியாமல் போச்சு, ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் என பேசியுள்ளார்.

OMG உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது? என்ன இப்படி ஆகிட்டார்? – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

அதாவது ஹிந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் படங்களில் நடித்திருப்பேன் என்பதை தான் ராதா ரவி இப்படி சூசகமாக பேசியுள்ளார்.