Radha Ravi About Nayanthara : Gorilla Movie Audio Launch | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Radha Ravi About Nayanthara :

விழாவில் பேசிய ராதாரவி முதல்  முறையாக ஒரு தேர்தல் நடக்கும் போது அதை எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டில் அமைதியாக இருந்தேன் இதற்கு காரணம் அவர்தான் என மறைமுகமாக நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்தார்.

ராதாரவி, நயன்தாரா விவகாரம்தான் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஹாட் டாபிக்காக இருந்தது.

என்.ஜி.கே படத்தை நல்லா பாருங்க புரியும் – விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த செல்வராகவன்!

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து தரக்குறைவாக பேசியதற்காக விக்னேஷ் சிவன், ராதாரவியை டிவிட்டரில் கடுமையாக வசைப்பாடினார்.

இன்றைய தொடர்ந்து ராதாரவிக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர் அதன்பின் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கம் என ராதாரவிக்கு எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராதாரவி உடனடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற கொரில்லா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி முதல் முறையாக ஒரு தேர்தல் நடக்கும் போது அதை எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டில் அமைதியாக இருந்தேன் இதற்கு காரணம் அவர்தான் என மறைமுகமாக நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.