Rad Aval Payasam Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Rad Aval Payasam Recipe :

தேவையான பொருள்கள் :

சிவப்பு அவல் – 150 கிராம், தேங்காய் – 100 கிராம், வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் தூள் – 5 கிராம்,
முந்திரி – 5,
உலர் திராட்சை – 3,
நெய் – 3 ஸ்பூன்.

உலர் திராட்சையை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும். தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!

செய்முறை:

1) தேங்காயை அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும், மூன்று முறை பால் எடுக்கவும். மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய்ப் பாலில் அவலை வேக வைக்கவும்.

2) அது சிறிது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலைச் சேர்க்கவும்.

3) அவல் நன்கு வெந்ததும் அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, கெட்டி யானதும் அத்துடன் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

4) வறுத்த முந்திரி, உலர் திராட்சை இவற்றை நெய்யில் வதக்கி சேர்க்கவும்.

5) சுவையான, ஆரோக்கியமான சிவப்பு அவல் பாயாசம் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here