கடைசி நேரத்தில் எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் அமுதவாணன்.

Rachitha Evicted From Bigg Boss 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசி நேரத்தில் எஸ்கேப்பான அமுதவாணன்.. அப்போ இந்த வார எலிமினேஷன் யார்? வெளியான ஷாக் தகவல்

இந்த நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்று இருப்பவர்களில் அமுதவாணன் ரட்சிதா மற்றும் சிவின் உள்ளிட்டோர் மிக குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.

அமுதவாணன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆனதாக தெரியவந்துள்ளது.

கடைசி நேரத்தில் எஸ்கேப்பான அமுதவாணன்.. அப்போ இந்த வார எலிமினேஷன் யார்? வெளியான ஷாக் தகவல்

இதனால் அவருக்கு அடுத்தபடியாக குறைந்த ஓட்டுக்களுடன் உள்ள சிவின் அல்லது ரச்சிதா வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு ரச்சிதா வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.