raayan movie tamilnadu collection update
raayan movie tamilnadu collection update

தமிழ்நாட்டில் ராயன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து இயக்குனராக வளர்ந்தவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான படம் ராயன். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டும் இல்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட் படமாகவும் இருந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் செல்வராகவன், அபர்ணா பாலமுரளி , சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

உலக அளவில் 100 கோடி வசூலை தாண்டிய ராயன் தமிழ்நாட்டில் மட்டும் 66 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.