Raashmika Mandana About Vijay64 : Thalapathy 64, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, BIgil, Raashmika Mandana , Kollywood
தளபதி 64 படத்தின் நாயகி ராஷ்மிகா தான் என தகவல்கள் வைரலாகி வரும் வேளையில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் ராஷ்மிக்கா மந்தனா.

Raashmika Mandana About Vijay64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் விறுவிறுப்பாக படமாகி வருகிறது.

AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்த உடனே விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் ராஷி கண்ணாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ராஷி கண்ணா உறுதியாகவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் ராஷ்மிகா விஜய் 64 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.