
ஜொலிக்கும் உடையில் சிக்குனு கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் ராசி கண்ணா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, தனுஷ் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் தெலுங்கு திரை உலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் இடையில் சிக்கென கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ பாருங்க
