Raashi Khanna Latest Photos

தொடையழகி ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடையை காட்டி ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார் ராஷி கண்ணா.

Raashi Khanna Latest Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தொடையழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.