Raashi Khanna Latest Interview

அனுஷ்கா மற்றும் சமந்தா போல இருந்தால் மட்டும்தான் திரையுலகில் நிலைத்திருக்க முடியும் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Raashi Khanna Latest Interview : தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகில் ஆணாதிக்கம் அதிகம் கொண்டது. சமந்தா மற்றும் அனுஷ்கா போன்று இருந்தால் மட்டும்தான் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும். அவர்கள் இருவரும் நடிகைகளின் மீதான கண்ணோட்டத்தை மாற்றியுள்ளனர்.

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மண்டல வாரியாக விவரம்..

இதற்கு முன்னதாக நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் இவர்கள் நடிக்கவும் தெரிய வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

தளபதி விஜய் அன்னை கண்ணு கலங்கிடுச்சி – ECR Saravanan Emotional Interview | Thalapathy Vijay | TrendnRLzHqtYQ