துளியளவும் மேக்கப் இல்லாமல் பார்பி டால் ராசிகன்னா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Raashi Khanna in Without Makeup Photo : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழில் ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார்.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது துளியளவும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர் கமிட்டி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பார்பி டால் என ரசிகர்கள் கொண்டாடி வரும் ராசி கண்ணா துளியளவும் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து சொல்லுங்க.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.