தனுஷ் சூர்யா கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்துள்ள ராசிகன்னா இவர்களிடம் நடிப்பதைக் காட்டிலும் பிரபல நடிகருடன் நடிப்பது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார்.

Raashi Khanna About Thalapathy Vijay : தெலுங்கு சினிமாவின் பார்பி டால் ஆக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழிலும் தற்போது பிரபல நடிகையாக வலம் வர தொடங்கியிருக்கும் இவர் சர்தார், துக்ளக் தர்பார், அரண்மனை 3 என பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனுசுக்கு ஜோடியாக சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

தனுஷ், சூர்யா, கார்த்தி கூட கிடையாது.. இவரோட நடிப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு - ராசி கண்ணா ஓபன் டாக்.!

இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு. அவர் என்னை அடிப்பதற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். அந்த ஒரு வாய்ப்புக்காக ஆவலோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch