Raai laxmi

Raai Laxmi Photo : இது டூ டூ மச் என கவர்ச்சி காட்டிய ராய் லக்ஷ்மியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தற்போது பல படங்களில் பிஸியான நடித்து வருகிறார்.

குச்சியாக இளைத்த ராய் லட்சுமி – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

அதே சமயம் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ராய் லக்ஷ்மியை விளாசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Beach girl ???????????????? #sunkissed

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.