Raai Laxmi Latest Pic
Raai Laxmi Latest Pic

Raai Laxmi Latest Pic – ராய் லட்சுமி வெளியிட்டுள்ள ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு அமலா பால் எவ்வளவோ மேல் என கருத்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் சமீபத்தில் காட்டுக்குள் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் உங்க லூட்டி ஜாஸ்தி ஆகிடுச்சு என கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி வெளியிட்டுள்ள கவர்ச்சியான ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

கவர்ச்சியான உடையில் அவர் ஹோலி கொண்டாடி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு அமலா பாலே மேல் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Holi haiiiiiiii ????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

View this post on Instagram

????????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on