Raai Laxmi Latest Photo : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Raai Laxmi
டூ பீஸ் உடையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல நடிகை ராய் லட்சுமி.

Raai Laxmi Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி.

சமூக வளையதளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதிலும் கில்லாடியாக இருந்து வருகிறார்.

மீ டூ சர்ச்சை: ட்விட்டரில் சிம்பு ரசிகர்களை சீண்டிய சின்மயி.!

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.