டூ பீஸ் உடையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ராய் லட்சுமி.

Raai Laxmi in Glamour Photos : தமிழ் சினிமாவின் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராய் லட்சுமி. அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களும், இன்று முதல் திறப்பு : மகிழ்ச்சி

இந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?? | Tamil | News | HD