நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார் ராய் லட்சுமி.

Raai Laxmi in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. அஜித், ஜெய், ராகவா லாரன்ஸ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவை காட்டிலும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் சினிமாவில் அடி எடுத்து வைத்ததும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.