Raai laxmi

Raai Laxmi Gallery : ப்ளூ கலர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் பிரபல நடிகையான ராய் லட்சுமி.

தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. சமீபத்தில் ஜூலி 2 படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கவர்ச்சியான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.

இந்த படங்களை தொடர்ந்து ராய் லட்சுமி தற்போது நீயா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் தற்போதும் அப்படி தான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ கலர் பிகினியில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் : 

 

View this post on Instagram

 

I love the woman I have become, bcoz I have fought to become her ???????????? #loveyourself #happytuesday???? lots of love ????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.