Raai Laxmi Gallery

Raai laxmi Gallery : பீச் ஓரத்தில் பிங்க் கலர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ராய் லட்சுமி.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஜுலி 2 படத்தின் மூலமாக கவர்ச்சி நாயகியாகவும் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.

45 வயதிலும் கவர்ச்சி போட்டோ ஷூட் – வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்.!

மேலும் அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் பிங்க் கலர் பிகினி உடையில் இளநீர் அருந்தி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here