Raai Laxmi

Raai laxmi Gallery : நடிகை ராய் லட்சுமி ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராய் லட்சுமி. சமீபத்தில் பாலிவுட்டிற்கு பறந்து ஜூலி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ராய் லட்சுமி மோசமான அளவிற்கு கவர்ச்சி காட்டி தன்னை ஒரு கவர்ச்சி நாயகியாகவும் பதிவு செய்து கொண்டார்.

அதன் பிறகு தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் எடையை மோசமான அளவிற்கு குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Nighty night ????????❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

 

View this post on Instagram

 

Ambition is the new black .❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.